www.scholarships.gov.in | சிறுபான்மையின மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

சிறுபான்மையின மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் | சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சிறுபான்மையின மாணவ-மாணவிகளுக்கு பள்ளி படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி, வரு வாய் அடிப்படையில் மத்திய அரசு பல்வேறு கல்வி உதவித் தொகை களை வழங்கி வருகிறது. இந்த உதவித்தொகை பெறுவதற்கும், புதுப்பித்துக் கொள்வதற்கும் ஆன்லைனில் (www.scholarships.gov.in) விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகஸ்டு 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, சிறுபான்மையின மாணவ-மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு அறி வுறுத்தப்படுகிறார்கள்.