PLUS TWO RESULT |பிளஸ்-2 சிறப்புத் துணைத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவு இன்று (25.07.2017) வெளியாகிறது.


பிளஸ்-2 சிறப்பு துணைத்தேர்வு முடிவு இன்று வெளியீடு சான்றிதழை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் | பிளஸ்-2 சிறப்புத் துணைத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவு இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியாகிறது. இன்று பிற்பகல் முதல் இணையதளத்தில் இருந்து தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து ஆன்லைனில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். www.dge.tn.nic.in என்ற இணையதள முகவரியில் இருந்து சான்றிதழை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் உரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு 27 மற்றும் 28-ந் தேதிகளில் நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளவேண்டும். இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்   DOWNLOAD