சென்னை பல்கலைகழகத்தின் தேர்வு முடிவு (ஜூலை 1) வெளியிடப்பட்டது

சென்னை பல்கலைகழகத்தின் தேர்வு முடிவு (ஜூலை 1) வெளியிடப்பட்டது | சென்னை பல்கலைகழகத்தின், தேர்வு முடிவு இன்று (ஜூலை 1) வெளியிடப்பட்டது. சென்னை பல்கலையின் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான தேர்வு முடிவு, இன்று, results.unom.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது. மறுகூட்டல், மறுமதிப்பீடு மற்றும் உடனடி துணை தேர்வுக்கு, ஜூலை, 4 முதல், 10க்குள், ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விபரங்களை, www.unom.ac.in என்ற சென்னை பல்கலையின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்  DOWNLOAD