பிளஸ் 2 தேர்வு: மாவட்ட அளவில் விருதுநகர் முதலிடம்... மாவட்ட வாரியாக தேர்ச்சி விகித விபரம்...


பிளஸ் 2 தேர்வு: மாவட்ட அளவில் விருதுநகர் முதலிடம் | இன்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. மாவட்ட வாரியாக தேர்ச்சி விகித விபரம் :

01. கன்னியாகுமரி - 95.75

02. திருநெல்வேலி - 96.08

03. தூத்துக்குடி- 96.44

04. ராமநாதபுரம்- 96.77

05.சிவகங்கை-96.18

06. விருதுநகர்-97.85

07. தேனி 95.93

08 மதுரை- 93.61

09.திண்டுக்கல் -92.80

10. ஊட்டி-92.06

11. திருப்பூர்-96.05

12. கோவை-95.83

13. ஈரோடு-96.69

14. சேலம் -92.89

15. நாமக்கல்-96.40

16.கிருஷ்ணகிரி- 88.02

17. தர்மபுரி-92.23

18. புதுக்கோட்டை-92.16

19. கரூர்-94.96

20 அரியலூர்- 88.48

21. பெரம்பலூர்-93.54

22. திருச்சி-95.50

23. நாகை- 88.08

24. திருவாரூர்- 88.77

25. தஞ்சாவூர்- 92.47

26.விழுப்புரம்-86.36

27. கடலூர்-84.86

28. திருவண்ணாமலை-91.84

29. வேலூர்-84.99

30. காஞ்சிபுரம்-88.85

31. திருவள்ளூர்- 87.57

32. சென்னை-92.99