TNTET EXAM 2017 | வெளியாகிறது TNTET 2017 குறித்த அறிவிப்பு - ஏப்ரல் மாத இறுதிக்குள் ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறும் என தகவல்


TNTET EXAM 2017 | வெளியாகிறது TNTET 2017 குறித்த அறிவிப்பு - ஏப்ரல் மாத இறுதிக்குள் ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறும் என தகவல் | ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறும் நாள் குறித்து அறிவிக்கப்படும் - என பள்ளி கல்வி அமைச்சர் அறிவிப்பு. TNTET EXAM கடந்த காலங்களில் இதுவரை 3 முறை தமிழக அரசால் நடத்தப்பட்டு உள்ளது. இட ஒதுக்கீடு சார்பான வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளதால் விரைவில் ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வி அமைச்சர் தெரிவித்து உள்ளார். மேலும் தேர்வு குறித்த அறிவிப்பு 26.1.2016 அன்று வெளியிடப்படலாம் என்றும், தேர்வு ஏப்ரல் மாத இறுதிக்குள் நடத்தப்படலாம் எனவும் தெரிவித்து உள்ளார். இதனால் தேர்வு எழுத காத்திருக்கும் தேர்வர்கள் அந்த நாளை ஆர்வத்துடன் எதிர் பார்த்து காத்திருக்கின்றனர்.