HSC PRIVATE MARCH 2017 EXAM NOTIFICATION | மார்ச் 2017 மேல்நிலைப் பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்களிடமிருந்து ஆன்-லைனில் 19.12.2016 (திங்கட் கிழமை) முதல் 24.12.2016 (சனிக் கிழமை) மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

நடைபெறவுள்ள மார்ச் 2017 மேல்நிலைப் பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்களிடமிருந்து ஆன்-லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்களுக்கு (Government Examinations Service centres) சென்று 19.12.2016 (திங்கட்கிழமை) முதல் 24.12.2016 (சனிக்கிழமை) மாலை 5.45 மணிக்குள் தங்களின் விண்ணப்பத்தினை பதிவு செய்து கொள்ளலாம்.