KALVISOLAI NEWS | KALVISOLAI LATEST NEWS | KALVISOLAI TAMIL NEWS | KALVISOLAI EDUCATION NEWS | KALVISOLAI SCHOOL NEWS | KALVISOLAI EMPLOYMENT NEWS | KALVISOLAI FLASH NEWS | KALVISOLAI 24/7 | KALVISOLAI TNPSC NEWS | KALVISOLAI TRB NEWS | KALVISOLAI TNTET NEWS | கல்விச்சோலை செய்திகள்

  1. இன்றைய முக்கிய செய்திகளை விரிவாக படியுங்கள்...DETAILED VIEW....
  2. SSLC SPECIAL GUIDE | பள்ளிக்கல்வித்துறை சார்பில் SCERT வெளியிட்டுள்ள பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான குறைந்த பட்ச கற்றல் கையேடுகளை பதிவிறக்கம் செய்யுங்கள்...
  3. PLUS TWO SPECIAL GUIDE | பள்ளிக்கல்வித்துறை சார்பில் SCERT வெளியிட்டுள்ள பிளஸ் டூ மாணவர்களுக்கான குறைந்த பட்ச கற்றல் கையேடுகளை பதிவிறக்கம் செய்யுங்கள்...
  4. Social Welfare and Nutritious Meal Programme Department RECRUITMENT 2016 | ஒப்பந்த அடிப்படையில் 32 மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணியிடங்கள் ...! விண்ணப்பிக்க கடைசித்தேதி 18.1.2016... விரிவான விவரங்கள் ...
  5. DRDO RECRUITMENT 2016 | மத்திய அரசின் DRDO துறையில் பல்வேறு வேலைவாய்ப்பு...விண்ணப்பிக்க கடைசித்தேதி 08.02.2016... விரிவான விவரங்கள் ...
  6. AIDED AND PRIVATE SCHOOL TEACHERS RECRUITMENT 2016 | அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் வேலைவாய்ப்பு .....விரிவான விவரங்கள் ...
  7. சிவில் சர்வீசஸ் தேர்வு உத்தேச பட்டியல் | நடப்பு ஆண்டுக்கான, சிவில் சர்வீசஸ் தேர்வு உத்தேச பட்டியலை, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான, யு.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
  8. Anna University Recruitment 2016 | Junior Assistant and Office assistant RRB RECRUITMENT 2016 |அண்ணா பல்கலைக்கழகத்தில் Junior Assistant மற்றும் Office Assistant வேலைவாய்ப்பு...! விண்ணப்பிக்க கடைசித்தேதி 29.01.2016... விரிவான விவரங்கள் ...
  9. TNPSC GROUP 2A EXAM HALL TICKET DOWNLOAD | குரூப் 2ஏ தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. தேர்வு நாள் : 24.01.2016 FN
  10. உதவி மருத்துவ அலுவலர் பணிக்கு 20-ம் தேதி முதல் சென்னையில் நேர்முகத் தேர்வு.
  11. அம்பத்தூர் ஐடிஐ-யில் பணி 22-க்குள் விண்ணப்பிக்கலாம்.
  12. RRB RECRUITMENT 2016 |18 ஆயிரத்துக்கு மேற்பட்ட காலிப்பணியிடங்களை கொண்ட சென்னை ரயில்வேத் துறை வேலைவாய்ப்பு...! விண்ணப்பிக்க கடைசித்தேதி 25.1.2016... விரிவான விவரங்கள் ...
  13. ஏழாவது ஊதியக்குழு: 7வது ஊதியக்குழுவை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராய உயர்நிலைக் குழு அமைத்துள்ளது மத்திய அரசு .
  14. 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உதவித் தொகை தேர்வு பிப்.27-க்கு ஒத்திவைப்பு .
  15. MRB RECRUITMENT 2016 | 710 ஆய்வகத் தொழில்நுட்ப வல்லுநர்- தரம் 3 (லேப் டெக்னீசியன் கிரேட்- 3) வேலைவாய்ப்பு...! விண்ணப்பிக்க கடைசித்தேதி 1.2.2016... விரிவான விவரங்கள் ...
  16. மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படாது என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.
  17. ஓய்வு பெற்ற, இறந்தஆசிரியர்களின் விவரம், பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில்இல்லை என, தகவல் உரிமைச்சட்டத்தில்கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.
  18. Indian Postal Dept Recruitment 2016 | இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு வேலைவாய்ப்பு...! விண்ணப்பிக்க கடைசித்தேதி 27.01.2016 விரிவான விவரங்கள் ...
  19. ஆசிரியர் கல்வி டிப்ளமோ மாணவ, மாணவியருக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
  20. National ICT Awards for School Teachers-2016
  21. தமிழகத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பணிமூப்பு பட்டியலில், 3 ஆயிரம் ஆசிரியர்கள் விடுபட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
  22. SSLC PRACTICAL EXAMINATION | SSLC பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியானதை தொடர்ந்து, பள்ளி மாணவர்களுக்கான மார்ச் 2016 – செய்முறைத் தேர்வுகளை பிப்ரவரி 22 ஆம் தேதியிலிருந்து நடத்தி முடிக்க அரசு தேர்வுகள் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
  23. HIGHER SECONDARY PRACTICAL EXAMINATION | பிளஸ் 2 பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியானதை தொடர்ந்து, பள்ளி மாணவர்களுக்கான மார்ச் 2016 – செய்முறைத் தேர்வுகளை பிப்ரவரி 5 ஆம் தேதியிலிருந்து பிப்ரவரி 25 தேதிக்குள் நடத்தி முடிக்க அரசு தேர்வுகள் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
  24. PROMOTION PANEL 2016 | PROMOTION PANEL 2016-2017
  25. தொழில்நுட்ப எழுத்துத் தேர்வு: மையத்தை இணையதளம் மூலம் அறியலாம் என மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் தெரிவித்துள்ளார்.
  26. HIGHER SECONDARY PRACTICAL EXAMINATION | பிளஸ் 2 பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியானதை தொடர்ந்து, பள்ளி மாணவர்களுக்கான மார்ச் 2016 – செய்முறைத் தேர்வுகளை பிப்ரவரி 5 ஆம் தேதியிலிருந்து பிப்ரவரி 25 தேதிக்குள் நடத்தி முடிக்க அரசு தேர்வுகள் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
  27. பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கான தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழக வினா வங்கி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிடைக்கும் இடங்கள்...
  28. Tamil Nadu Teacher Eligibility Test Certificates are now re-uploaded in TRB | ஆசிரியர் தகுதி தேர்வின் தகுதி சான்றிதழ்களை 05.02.2016 வரை மீண்டும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என TRB அறிவித்துள்ளது.
  29. பிளஸ் 2 வில் அதிக மதிப்பெண் பெற இணைய தளத்தில் கையேடு வெளியீடு.
  30. TNPSC LATEST RESULT | உதவிப் பொறியாளர் , கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
  31. EXAM | PLUS TWO/SSLC EXAM TIME TABLE MARCH 2016 DOWNLOAD

  32. பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மார்ச் 4 ஆம் தேதியும் மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 15 ஆம் தேதியும் தொடங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதிகாரப்பூர்வமான தேர்வு அட்டவணையை முழுமையாக பாருங்கள் ...
  33. G.O Ms.No.1 Dt: January 04, 2016 | மிகை ஊதியம் - சிறப்பு மிகை ஊதியம் - 2014-2015 ஆம் ஆண்டு - அனுமதி - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
  34. G.O No. 2 Dt: January 04, 2016 | பொங்கல் பண்டிகை, 2016 - ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
  35. TNTEU Recruitment 2016 | தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் பல்வேறு வேலைவாய்ப்பு...! விண்ணப்பிக்க கடைசித்தேதி 11.01.2016 விரிவான விவரங்கள் ...
  36. தமிழக அரசின் புதுவாழ்வு திட்டத்தில் ஆலோசகர் பணி உள்ளிட்ட பல்வேறு வேலைவாய்ப்பு...! விண்ணப்பிக்க கடைசித்தேதி 11.1.2016... விரிவான விவரங்கள் ...
  37. TAMILUNIVERSITY RECRUITMENT 2016 | தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு வேலைவாய்ப்பு...! விண்ணப்பிக்க கடைசித்தேதி 20.1.2016... விரிவான விவரங்கள் ...
  38. பொறியியல் பட்டதாரிகளுக்கு தமிழ்நாடு மின்வாரியத்தில் வேலைவாய்ப்பு...! விண்ணப்பிக்க கடைசித்தேதி 13.01.2016, எழுத்துத் தேர்வு தேதி 31.01.2016...விரிவான விவரங்கள் ...
  39. பொங்கல் பண்டிகையையொட்டி, சி மற்றும் டி பிரிவு அலுவலர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட மாநில அரசு ஊழியர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா, போனஸ் அறிவி்த்துள்ளார்.
  40. NATIONAL TALENT SEARCH EXAMINATION – NOVEMBER 2015 - TENTATIVE SCORING KEY
  41. அரசு ஊழியர்களுக்கான துறைத்தேர்வுகளை 'ஆன்லைன்' மூலம் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
  42. பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொது தேர்வுக்கான மாதிரி வினாத்தாளை, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., வெளியிட்டு உள்ளது
  43. அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வுகள் வரும் செவ்வாய்க்கிழமை (டிச.22) தொடங்கி, 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது | TNPSC - DEPARTMENTAL EXAMINATIONS, DECEMBER 2015 MEMORANDUM OF ADMISSION HALL TICKET DOWNLOAD.
  44. TNPSC குருப் 2 A தேர்வுக்கு அறிவிக்கப்பட்டுள்ள பணி இடங்களில் 1000 பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்படும் எனவும், TNPSC குருப் 4 - 5000 பணியிடங்களுக்கான அறிவிப்பு மற்றும் TNPSC குருப் 2 முதல்நிலை தேர்வு முடிவும் கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  45. மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு | இந்த கல்வியாண்டில் கூடுதலாக 80 முதுகலை ஆசிரியர் மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 591 முதல் 611 வரை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
  46. 10 ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் 29 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
  47. தமிழகத்தில் அரையாண்டு தேர்வுகள் ஜனவரி 11ஆம் தேதி முதல் நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
  48. TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD | SUBJECT - TAMIL , PHYSICS,CHEMISTRY,BIOLOGY ,HISTORY,GEOGRAPHY , HISTORY OF INDIAN FREEDOM STRUGGLE , INDIAN CONSTITUTION , INDIAN ECONOMICS, MATHS , CURRENT AFFAIRS , G.K
  49. பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொது தேர்வு தேதி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  50. தேசிய வருவாய் வழி படிப்பு உதவி தொகை தகுதித்தேர்வு ஜன.,23ல் நடக்கிறது.
  51. இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (எல்.ஐ.சி.) காலியாக உள்ள 700 துணை நிர்வாக அதிகாரி (Assistant Administrative Officer (Generalist)) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
  52. முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள்ஒரு நாள் ஊதியத்தை அளிப்பதற்கான உத்தரவில் சில நடைமுறைகளை தமிழக அரசு எளிதாக்கியுள்ளது.
  53. வி.ஏ.ஓ. தேர்வு தேதி மாற்றம்:தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு.
  54. தனியார் பள்ளி மாணவர்கள் புத்தகங்களை இழந்திருந்தால், இணையதளம் மூலம் பதிவுசெய்து வீட்டு முகவரியிலேயே புத்தகங்களை பெறலாம் என தமிழ்நாடு பாடநூல் கழகம் தெரிவித்துள்ளது.
  55. தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை தேர்வு (NMMS)தேதி நீடிக்கப்பட்டுள்ளது.
  56. சிவில் சர்வீஸ் தேர்வுக்கு 'இ - அட்மிட் கார்டு'
  57. நடப்பு கல்வியாண்டில் அரையாண்டு தேர்வை நடத்தக்கூடாது: தலைமை நீதிபதியிடம், வக்கீல் மனு
  58. தமிழ்நாடு மின் வாரியத்தில், உதவியாளர், கணக்கீட்டாளர், பொறியாளர் பணியிடங்களை அண்ணா பல்கலை மூலம் எழுத்து தேர்வு நடத்தி நியமிக்கப்பட உள்ளனர் இது குறித்த அறிவிப்பு, ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  59. அரசு தொழில்நுட்ப தேர்வுக்கு, புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
  60. G.O Ms:117 | முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அரசு ஊழியர்களின் ஒருநாள் ஊதியம் பிடித்தம் செய்யலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
  61. TNPSC VAO | வி.ஏ.ஓ., தேர்வுக்கு விண்ணப்பிக்க, காலக்கெடு 31.12.2015 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
  62. மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் காது கேளாதோர் மற்றும் பார்வையற்றோருக்கான அரசு சிறப்புப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களான இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் துணை விடுதிக்காப்பாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்யப்படுவதற்கான விண்ணப்பம் அளித்திட நிர்ணயிக்கப்பட்ட கடைசி நாள் நீட்டிப்பு அறிவிப்பு.
  63. FIND TEACHER POST.COM | தனியார் பள்ளிகளில் ஆசிரியர் பணி பெற பதிவு செய்யுங்கள் அல்லது 08067335589 என்ற எண்ணுக்கு MISSED CALL கொடுங்கள்.
  64. கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மாணவர்களுக்கு மாற்று கல்விச்சான்றிதழ்கள் வழங்க டிசம்பர் 14 முதல் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அறிவித்துள்ளார்.
  65. TRB NEWS | மழை வெள்ளத்தால் சேதமடைந்த TNTET தேர்ச்சி பெற்ற சான்றிதழ் மறுபடியும் DOWNLOAD செய்து கொள்ளலாம் என TRB அறிவித்துள்ளது.
  66. அரையாண்டு தேர்வுகள் ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைத்து தமிழக முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு அரசு , அரசு உதவி பெறும் மற்றும் தனியார் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கும் பொருந்தும் என பள்ளிக்கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
  67. TNPSC NEWS | தட்டச்சர்/சுருக்கெழுத்து தட்டச்சர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு டிசம்பர் 4 முதல் 12-ஆம் தேதி வரையும், 14-ஆம் தேதியும் நடைபெறுகிறது.
  68. நகர் மற்றும் ஊரமைப்புத் துறையான, DTCP.,யில், காலியாக உள்ள, 98, 'சர்வேயர்' மற்றும் உதவி வரைவாளர் பணியிடங்களுக்கு, டிசம்பர் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
  69. பிளஸ்-2 மாணவர்களுக்கு இரு வாரங்களில் பதிவெண்கள் வழங்கப்பட உள்ளது. இதற்காக பிளஸ்-2 மாணவர்களின் விவரங்களில் உள்ள பிழைகளைத் திருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
  70. பத்தாம் வகுப்பு தனித் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் டிசம்பர் 4-ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
  71. மாற்றுத் திறனாளி மாணவர்களின் சிறப்புப் பள்ளிகளில் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
  72. Tamil Nadu Open University B.Ed.,/B.Ed(SE).,/M.Ed(SE).,/PGPDSE & PGPCSE - DECEMBER 2015 Hall Ticket.
  73. 2013 மார்ச் மாதம் முதல் 2015 பிப்ரவரி மாதம் வரை உள்ள கணக்கீட்டுத்தாள்(Account slip) மாநிலப் புள்ளி விபர மையத்தால் (Govt Data centre) வெளியிடப்பட்டுள்ளது.
  74. ஒரே கல்வி ஆண்டில் வெவ்வேறு தேர்வு கால அட்டவணையில் வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் பட்டம்(B.Sc) மற்றும் இளம் கல்வியியல்(B.Ed) பட்டப்படிப்பு முடித்தால் பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு தகுதி உண்டு.
  75. NMMS Examination - 2016 | NMMS தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, பள்ளி தலைமை ஆசிரியரிடம், டிசம்பர் 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
  76. அரையாண்டுத் தேர்வு மற்றும் பருவத் தேர்வை ஏற்கனவே அறிவித்தபடி முடித்து, அரையாண்டு விடுமுறை விட, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
  77. 7 TH PAY COMMISSION - ஏழாவது ஊதிய குழு பரிந்துரைகளை அமுல்படுத்த தனி குழு அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
  78. டிஎன்பிஎஸ்சி குரூப்-2-ஏ பணியில் 1,947 காலியிடங்களுக்கு 8 லட் சத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர் | TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD.
  79. 7th CPC Pay Fixation with examples.
  80. 7TH PAY COMMISSION NEWS | அரசுப் பணியிலுள்ள ஆண்களுக்கும் குழந்தைகள் பராமரிப்பு விடுப்பு: 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரை.
  81. பிளஸ்-2 தேர்வுக்கு விண்ணப்பிக்க தனித் தேர்வர்களுக்கு நவம்பர் 27-ம் தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
  82. தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
  83. 7th CPC Pay Fixation with examples
  84. ஏழாவது ஊதிய குழுவின் அறிக்கை, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியிடம் தாக்கல் செய்யப்பட்டது. ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை, 2016 ஜனவரி முதல் தேதி முதல் அமல்படுத்த வேண்டும்.
  85. தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
  86. பிளஸ்-2 தேர்வுக்கு விண்ணப்பிக்க தனித் தேர்வர்களுக்கு நவம்பர் 27-ம் தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
  87. மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழு தனது அறிக்கையை நாளை (19.11.2015) தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த பரிந் துரைகள் 2016, ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும்.
  88. மத்திய அரசு ஊழியர்களின், 50 சதவீத அகவிலைப்படியை, அடிப்படை சம்பளத்துடன் இணைக்கும் திட்டமில்லை' என, மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
  89. அடுத்த கல்வி ஆண்டு முதல் புதிய கல்வி கொள்கை அமலுக்கு வருகிறது.
  90. PLUS TWO PRIVATE EXAM MARCH 2016 | பிளஸ் 2 தனித்தேர்வுக்கு நவம்பர் 16 (திங்கள்கிழமை) முதல் 27 வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
  91. TNPSC VAO 2015 | விஏஓ 813 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையினை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க டிசம்பர் 14-ந்தேதி கடைசி நாள்.